¡Sorpréndeme!

ஆண்களே உஷார்! 15 கல்யாணம் செய்த 1 பெண் | Marriage Cheating | Dharapuram | Erode

2024-07-11 5,286 Dailymotion

திருமணம் செய்து ஏமாற்றி நகை பணத்துடன் எஸ்கேப் ஆவதையே தொழிலாக கொண்டிருந்ததாக பெண் ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. எஸ்ஐ முதல் சர்வேயர் வரை பலரை திருமணம் செய்து நகை பணத்தை மோசடி செய்ததாக புகார் எழுந்த சந்தியா குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

marriage cheating news tamil

#Marriage
#MarriageCheating
#Dharapuram
~ED.71~HT.71~PR.54~CA.174~